×

கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி மஜத எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி மஜத எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சி பிடிக்கும் என்பதால் அதற்கு ஓட்டு போட்டதாக கே.ஸ்ரீனிவாச கவுடா எம்.எல்.ஏ பேட்டி அளித்துள்ளார்.


Tags : Majatha ,MLA ,Karnataka ,Congress party , Majatha MLA, who changed party in the state assembly elections in Karnataka, votes for the Congress party
× RELATED விவசாயிகளின் நலன்காக்கும் வேளாண் பட்ஜெட் எம்எல்ஏ மாங்குடி புகழாரம்