×

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க 2-வது நாளாக தடை

ஒகேனக்கல்:  ஒகேனக்கல் அருவியில் குளிக்க, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் குளிக்க, பரிசல் இயக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


Tags : Okanagan Falls ,Cauvery River , Bathing in the Okanagan Falls is prohibited on the 2nd day of the gift run on the Cauvery River
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை