×

நாளை மறுநாள் M.Phil., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: நாளை மறுநாள் M.Phil., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. http://unom.acc.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

Tags : M.Phil ,University of Chennai , M.Phil., Examination, Results, University of Chennai
× RELATED சென்னை பல்கலைக்கழகத்தின் BSC(Blended) படிக்க விண்ணப்பிக்கலாம்