×

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சாட்டை துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சாட்டை துரைமுருகனுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய குண்டர் சட்டத்தில் துரைமுருகன் சிறையில் உள்ளார்.


Tags : Seeman ,YouTube ,Thuraimurugan ,Pulhal , Seeman meets Utube Chattai Thuraimurugan, who is lodged in Pulhal jail
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...