×

வரி ஏய்ப்பு குற்றச் சாட்டில் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!!

சென்னை : வரி ஏய்ப்பு குற்றச் சாட்டில் சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.




Tags : Arti Scan , Tax Evasion, Artie Scan, Income Tax Department
× RELATED டாடா கேபிடல் நிறுவனம் ஆர்த்தி ஸ்கேனில் முதலீடு