×

டெல்லியில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: டெல்லியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Minister ,Satyendra Jain ,Delhi , Enforcement check at Minister Satyendra Jain's house in Delhi
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...