×

என் இறுதிமூச்சு வரை காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன்: முன்னாள் எம்.பி. கே.வி. தங்கபாலு பேட்டி

சென்னை: என் இறுதிமூச்சு வரை காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன் என முன்னாள் எம்.பி. கே.வி. தங்கபாலு தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக சட்டமன்றத்தில் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags : Congress party ,K.V. Gold Milk , Sigh, Congress Party, Former MP K.V. Gold milk
× RELATED பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி...