×

ஊத்துக்கோட்டை அருகே கால்வாயில் தவறி விழுந்து பலியான சிறுவனின் உடல் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அனஞ்சேரி கிராமத்தில் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் பூபதியின் உடல் மீட்கப்பட்டது. பூண்டி நீர்தேக்கத்தில் ஒதுங்கிய சிறுவன் பூபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.     


Tags : Putukkota , Blowtorch, canal, boy, kills
× RELATED ஊத்துக்கோட்டை அருகே உயர்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை