×

புதுச்சேரியில் ஜூன் 23ல் பள்ளிகள் திறக்கப்படும்: கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 23ல் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார். 1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ல் பள்ளிகள் திறப்பதாக அறிவித்துள்ளார்.

Tags : Puducherry ,Education Minister ,Namachirayam , Puducherry, June 23 Minister of Schools, Opening and Education
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி