கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தொடர்மழையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது.   

Related Stories: