×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.38,696-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.38,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.4,837-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு உயர்ந்து ரூ.66.5-0க்கு விற்கப்படுகிறது.

Tags : Chennai , Chennai, jewelery gold, razor, Rs 16 increase
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...