கடலூர் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு எண் 100-க்கு தொலைபேசி எண்ணில் இருந்து  மிரட்டல் வந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories: