×

நாமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னர் காலமானார்

நாமநாதபுரம்: நாமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னர் என்.குமரன் அரண்மனையில் காலமானார். காலமான இளைய மன்னர் குமரன் சேதுபதி ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Tags : Namanathapuram ,Sedupathi Samasthanam , The youngest king of the Namanathapuram Sethupathi principality passed away
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13...