தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்!!

சென்னை : தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை வலியுறுத்தி உள்ளார்.வாணியம்பாடி தும்பேரி, பேர்ணாம்பட்டு வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Related Stories: