2021-22ம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகையாக ஒன்றிய அரசுக்கு ரூ.30,307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

சென்னை: 2021-22ம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகையாக ஒன்றிய அரசுக்கு ரூ.30,307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் லாப ஈவுத் தொகையாக ஒன்றிய அரசுக்கு ரூ.99,122 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியது.

Related Stories: