×

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் தகவல்

சென்னை: ஜூன் 10-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது. பாஜக ஆதரவு அளிக்கும் என அண்ணாமலை உறுதி அளித்ததாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தகவல் தெரிவித்தார்.


Tags : BJP ,AIADMK ,Deputy Coordinator , State level election, AIADMK, BJP, support
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...