×

அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன்: இயக்குனர் வெற்றிமாறன்

சென்னை: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன் என திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். அற்புதம்மாளின் 31 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை காட்சிப்படுத்துவது ரொம்பவே சவாலானது என அவர் தெரிவித்துள்ளார்.  


Tags : Arputhammal ,Vetrimaran , I want to make a film about the struggle life of Arputhammal: Director Vetrimaran
× RELATED சர்வதேச பட விழாவில் ‘விடுதலை’ 2 பாகங்கள்