பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது: கனிமொழி எம்.பி.

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கனிமொழி, எம்.பி. தெரிவித்துள்ளார். தாமதமாகியிருந்தாலும், நீதியும், அற்புதம்மாளின் போராட்டமும் வென்றிருக்கிறது. மாநில அரசின் முடிவினை ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தும் முறைக்கும் உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.

Related Stories: