கடலூர் அருகே கல்லூரி மாணவி இறந்ததில் சந்தேகம் என கூறி உறவினர்கள் சாலை மறியல்

கடலூர்: கடலூர் செம்மண்டலம் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவி இறந்ததில் சந்தேகம் நிலவுவதாக கூறி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டகக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: