குற்றம் கோவை அருகே தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 கோயம்புத்தூர் கோவை: கோவை அருகே பொத்தனூர் தனியார் உணவக உரிமையாளர் செபாஸ்டினை தாக்கிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சாரதி, சங்கர் உட்பட 3 பேரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
திருச்சுழி அருகே பரபரப்பு கள்ளக்காதலை கண்டித்த மின்வாரிய ஊழியர் அடித்து கொலை: 43 வயது மனைவி 22 வயது வாலிபருடன் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொலை சதித்திட்டத்துடன் பதுங்கியிருந்த 6 ரவுடி கைது: கத்தி, வீச்சரிவாள் பறிமுதல்