சென்னை சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 6 கிலோ வெள்ளி பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 6 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த நபரின் பையிலிருந்து 6.1 கிலோ வெள்ளியை போலீசார் கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.70,000 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இந்த முடிவு தவறானது.. திருத்தப்பட்ட காவலர் தேர்வு அறிக்கையை வெளியிடுக : ராமதாஸ் ட்வீட்!!
தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: பள்ளிகல்வித்துறை அறிவிப்பு
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து... தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள்: விபத்து பீதியில் மக்கள்
மதுராந்தகம் உழவர் சந்தையில் விற்பனையை உயர்த்த வேண்டும்: மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வலியுறுத்தல்