புதுக்கோட்டை அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் மீட்பு

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி ஊராட்சியில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. சின்னான்கோன்விடுதி பகுதியில் ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் ரெகுநாதபுரம் போலீஸ், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: