எட்டுமனூர் - கோட்டயம் - சிங்காவனம் இடையே பராமரிப்புப் பணி காரணமாக 22 கேரள ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: எட்டுமனூர் - கோட்டயம் - சிங்காவனம் இடையே பராமரிப்புப் பணி காரணமாக 22 கேரள ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் பராமரிப்புப் பணி காரணமாக மங்களூரு - நாகர்கோவில் பரசுராம் விரைவு ரயில் (16649) 20 முதல் 28 வரை ரத்து செய்யப்பட்டது. நாகர்கோவில் - மங்களூரு விரைவு ரயில் (16650) மே 21 முதல் 29 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: