குற்றம் தூத்துக்குடி அருகே பழையகாயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்..!! dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 பாலையகயல் முதன்மை வேளாண் கூட்டுறவு வங்கி தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பழையகாயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.