எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: ஒன்றிய அரசு பதிலளிக்க ஆணை

டெல்லி: எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எல்.ஐ.சி. பங்கு விற்பனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: