×

திண்டுக்கல்லில் ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனை; இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Dindukkal , Dindigul, tomatoes, Rs.70
× RELATED திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் 70 கிலோ பறிமுதல்: மாநகராட்சி அதிரடி