இந்தியாவின் ஏற்றுமதியில் தென் மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தியாவின் ஏற்றுமதியில் தென் மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, டிடிகே சாலையில் நடைபெறும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசி வருகிறார்.

Related Stories: