×

சீர்காழி அருகே 3 மணி நேரமாக ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் தவிப்பு

சீர்காழி: சீர்காழி அருகே கொள்ளிடம் பாலத்தில் ரயில் பழுதால் 3 மணி நேரமாக 3 விரைவு ரயிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, கொள்ளிடம் பாலத்தில் பழுது ஏற்பட்டதால் பாலத்தை விட்டு ரயில் வெளியேர முடியாமல் சிக்கித் தவிப்பு. மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லக்கூடிய பயணிகள் ரயில் மாலை 6 மணியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . சென்னையில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் சிதம்பரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Ciradastra , Trains stop for 3 hours near Sirkazhi, Passengers suffer
× RELATED சீர்காழி காவல் நிலையத்தில் இருந்து கொலை வழக்கு கைதி தப்பியோட்டம்!!