×

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்

மதுரை: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக தொடர்ந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மாணவர்களிடமிருந்து ரூ 1.28 கோடி கூடுதல் கட்டணமாக வசூலித்து கையாடல் செய்ததாக கல்லூரி முதல்வர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது . கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள், வசூலிக்கப்பட்ட கட்டணத்தை நடப்பாண்டு முடிவதற்குள் வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 


Tags : Pasumbon Muthuramalinga Devar College , Pasumpon Muthuramalinga Thevar College students, protest back
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து