டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்கலாம் : வல்லுநர் குழு பரிந்துரை

சென்னை: டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்கலாம் என தஞ்சை மாவட்ட வேளாண் வல்லுநர் குழு சார்பில், தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. அணையில் நீர் திறப்புக்கு முன்பு ஆறு, வாய்க்கால், நீர் நிலைகளை,தூர்வாரி பாசனத்திறனை உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் முன்னற்பாடு செய்திட நீர் திறப்பை 15 நாட்களுக்கு முன்பும், மூடும் காலத்தை முன்கூட்டியும் அறிவிக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: