ஆர்.ஏ.புரம் பகுதி மக்களுக்கு மாற்று இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மந்தைவெளி, மயிலாப்பூரில் மாற்று இடம் வழங்கப்படும். மாற்று இடம் வழங்குவது குறித்து வரும் காலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: