ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சி மடத்தில் விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சி மடத்தில் விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: