×

புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டன், அமெரிக்கா பயணம்!!

சென்னை : தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்கிறார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் இறுதியில் லண்டன், ஜூலையில் அமெரிக்கா சென்று புதிய முதலீடுகளை ஈர்க்க உள்ளார்.


Tags : Chief Minister ,MK Stalin ,London, USA , Business, Investment, Chief, MK Stalin, London, USA
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...