முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு வேலை எனக் கூறி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது.

Related Stories: