×

புதுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்சாலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் தொழிற்சாலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் பேசினார். சிப்காட் தொழிற்சாலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் பதில் அளித்தார்.


Tags : Chipkat ,Pudukkotta ,Minister , Pudukkottai, Chipkot factory, upgrade, action
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...