நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் வந்த அந்தியோதைய ரயிலில் பெண் சடலம்: போலீசார் விசாரணை

சென்னை: நாகர்கோவிலில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் வந்த அந்தியோதைய ரயிலில் பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. பெண் சடலத்தில் ரத்த காயங்கள் காணப்படுவதால் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: