×

ரூ.2.22 கோடியில் கொல்லிமலையை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்த முடிவு: சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: ரூ.2.22 கோடியில் கொல்லிமலையை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ.2.91 கோடியில் ஜவ்வாது மலையில் சுற்றுலாவுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Kolimalai , Rs.2.22 crore, Kollimalai, Tourist Land, Tourism
× RELATED கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில்...