திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் நூல் கொள்முதல் நிறுத்தம்..!!

திருப்பூர்: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் நூல் கொள்முதல் நிறுத்தியுள்ளனர். நூல் விலை உயர்வு காரணமாக நூல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருக்கிறது; ஜவுளி உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளது. நூல் கொள்முதல் நிறுத்தம், ஜவுளி உற்பத்தி நிறுத்தத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: