செஸ் ஒலிம்பியாட் தொடரின் துவக்க, நிறைவு விழா: ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடரின் துவக்க, நிறைவு விழாவிற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கெனவே ரூ.92.13 கோடி ஒதுக்கிய நிலையில் விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கியது. செஸ் ஒலிம்பியாட்டை நடத்த கூடுதலாக ரூ.15 கோடி தர அரசிடம் இந்திய செஸ் கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது.  

Related Stories: