×

வணிக நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் டிவிட்டரை பயன்படுத்த கட்டணம்: எலன் மஸ்க் ட்விட்

வாஷிங்டன்: வணிக நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் டிவிட்டரை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். சாதாரண பயனாளர்களுக்கு டிவிட்டர் எப்போதும் இலவசமாக இருக்கும் என எலன் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Twitter ,Ellen Musk , Businesses, Government Officials, Twitter, Fees, Ellen Musk
× RELATED ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய...