தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக ஐகோர்ட் கிளை நீதிபதிக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடிதம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிக்கு ஸ்ரீதர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: