காவலரைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை ரத்து.: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: காவலரைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 5 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காவலரைத் தாக்கி வழிபறியில் இடுப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories: