ரமலான் திருநாளையொட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: ரமலான் திருநாளையொட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். நபிகள் நாயகம் கற்றுத் தந்த மனித குலச் சேவைக்கு நம்மையே அற்பணித்துக் கொள்ளும் நாள் இது என்றும் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: