×

பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் தயாரித்து விற்ற 2 கடைக்காரர்கள் கைது..!!

சென்னை: பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் தயாரித்து விற்ற 2 கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க நம்பர் பிளேட்டை மறைத்து பைக் ஓட்டி வந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாசாலை சென்னை பைக்கர்ஸ், ஆலந்தூர் நியூமெகா ஸ்டிக்கர்ஸ் கடை உரிமையாளர்கள் சிக்கினர்.


Tags : Bike race, sliding number plate, arrest
× RELATED ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி...