தஞ்சை களிமேடு தேர் விபத்து!: காயம் அடைந்தவர்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

தஞ்சை: தஞ்சை களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிதி உதவியை முதல்வர் வழங்கினார். தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியாகினர்.

Related Stories: