'அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும்': சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு..!!

சென்னை: அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட மையம் நிறுவப்படும். கள்ளக்குறிச்சியில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைக்கப்படும். உதகையில் தனியாக ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Related Stories: