போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மேலூர் கதிரேசன் தொடர்ந்த வழக்கு: நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்

மதுரை: மேலூர் கதிரேசன் தொடர்ந்த வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியது. நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கதிரேசன் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். தனுஷ் தனது மகன் எனக் கோரி கதிரேசன் தொடர்ந்த வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக மனு அளித்தார்.  

Related Stories: