அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் செல்கிறார். மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 3 நாடுகளிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Related Stories: