ஊழல் வழக்கில் ஆங்சான் சூச்சி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு..!!

மியான்மர்: ஊழல் வழக்கில் ஆங்சான் சூச்சி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தங்கம் மற்றும் பல ஆயிரம் டாலர்கள் லஞ்சமாக பெற்றதாக ஆங்சான் சூச்சிக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: