தஞ்சை தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்..!!

டெல்லி: தஞ்சை தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தேர் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் குடியரசுத் தலைவர் தெரிவித்திருக்கிறார். தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: